சித்திரை மாதம் =18ம் தேதி { 01= 05=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ பௌர்ணமி நாழிகை =42=48= இரவு
11 : 06 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~~ பௌர்ணமி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஸ்வாதி = நாழிகை =56=43 மறுநாள்
காலை 04 : 40 மணி வரை பின்னர் விஷாகம்
10 – யோகம் ~ சித்த= சித்த= ஸித்தி
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ ரேவதி
19 – ராசி ~~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 58 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 21 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ சித்ரா பௌர்ணமி
01.05.2026
Posted in .