தை மாதம்= 18ம் தேதி (01 =02=2026 ) ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ விஷுவாஸு வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ பௌர்ணமி திதி நாழிகை55=12 மறுநாள்
காலை 04 : 45 மணி வரை பின்னர் ப்தமை
7 – ச்ரார்த்த திதி ~ பௌர்ணமி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூசம் நாழிகை =46=01 = இரவு
01 : 05 மணி வரை பின்னர் ஆயில்யம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = ப்ரீதி
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~கேட்டை = மூலம்
19 – ராசி ~~ விருச்சிகம் =தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 14 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ தை பூசம் / வடலூர் ஜோதி
23 – தர்சனம்