மாயை என்றால் என்ன?

கேள்வி கேட்ட நாரதரைப் பார்த்து மகா விஷ்ணு புன்னகை செய்கிறார். மகா விஷ்ணுவும் நாரதரும் பூலோகத்தில் காலாற நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக மனித நடமாட்டம் இல்லாத இடம் அது. மகா விஷ்ணு தொடர்ந்து நடக்கிறார். முகத்தில் மாறாத புன்னகை. “நாராயணா, மாயை என்றால் என்ன? நாரதர் மீண்டும் கேட்கிறார். மகா விஷ்ணுவின் புன்னகை மேலும் விகசிக்கிறது. “தாகமாக இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போய் தண்ணீர் கொண்டு வாயேன்” என்கிறார். பரந்தாமனின் கோரிக்கையை நிறைவேற்ற நாரதர் புறப்படுகிறார். […]

zzzzzzzzzzzzzzzzzzz

சத்திய நாராயண பூஜை ஓர் கண்ணோட்டம்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை அனுஷ்டிக்கப்படும் பூஜை தான் சத்திய நாராயண பூஜை. இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலிய நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைத்து, ஆவாகனம் செய்ய வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

சிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாத_12_பாவங்கள் என்ன?

சிவன் அழிக்கும் சக்தி கொண்டவர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவர். ஆகம விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கான சம்பளம் கிடைக்காமல் போகாது. மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு* … ஏன்?

அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை – தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை. குழந்தைப் பேறு இல்லை. ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி – எல்லாம் பண்ணியாகி விட்டது. பலன் ஏனோ நெருங்கி வரவில்லை. வேறு என்ன தான் செய்ய? பெரியவாளிடம் வந்தார்கள். வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; “எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு”என்று பெரியவாளிடம் சொன்னார். […]

zzzzzzzzzzzzzzzzzzz

சாபங்கள் ஓர் கண்ணோட்டம்

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!* 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம் […]

zzzzzzzzzzzzzzzzzzz