மயில் வாகனம் காரணம்

*முருகனுக்குப் பிடித்த மயில் நமக்கு சொல்லும் சூட்சும காரணம் என்ன* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன்! தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன்! தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை! அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். இருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது […]

zzzzzzzzzzzzzzzzzzz

ப்ரதோஷ ஶப்தம்

ப்ரதோஷ ஶப்தம்…. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… ப்ர காரம் பல நாஶாய த காரம் தோஷவர்த்தனம் ஷ காரம் க்ஷயகாலம் ச ப்ரதோஷே ச விதீயதே ப்ர காரம் கர்ம நாஶத்தையும் த காரம் அனைத்து தோஷ நிவர்த்தியையும் ஷ காரம் காலத்தை அழிப்பதையும் குறிக்கிறது அதாவது ப்ரதோஷ காலத்தில் பூஜை ஜபங்களைச் செய்வது கர்மாவை அழித்து ஸகல தோஷங்களையும் போக்கி காலக்ரமத்தில் மறுபிறவையை அறுத்து மோக்ஷத்தை அளிக்கும்.நன்றி…

zzzzzzzzzzzzzzzzzzz

நாராயண நாமம்

நாராயண நாமம்… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்**…. ந காரம் நாம மித்யுக்தம் ரா காரம் ஸர்வரக்ஷணம் ய காரோ இஷ்டபோகார்த்தோ ண அக்ஷரோ நிரபோக்ஷித: ஏவம் நாமாக்ஷரம் ப்ரோக்தம் நாராயண மனாமயம் ந காரம் நாமத்தையும் ர காரம் ரக்ஷித்தலையும் ய காரம் இஷ்டபோகத்தையும் ண சுதந்திரத் தன்மையையும் குறிக்கிறது. நன்றி….

zzzzzzzzzzzzzzzzzzz

கடவுள்

மதிபக்த: ஶங்கரத்வேஷீ மத்வேஷீ ஶங்கரப்ரிய: தாவுபௌ நரகம் யாந்தி யாவச் சந்த்ர திவாகரௌ யே ருத்ரம் நாபிஜானாதி தேன ஜானந்தி மாதவம் எவன் ஒருவன் சிவன் திருமால் இருவரில் த்வேஷம் கொண்டுள்ளாரோ அவர் ஸூர்ய சந்திரர்கள் உள்ளவரை நரகத்தில் வீழ்வர். சிவனை அறியாதவர் விஷ்ணுவையும் அறியாதவரே… கடவுளை அறியாதவர் கண்ணிருந்தம் குருடரே.. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*..

zzzzzzzzzzzzzzzzzzz

ஆனந்த தான்டவம்….

#சிவன்_ஆனந்த_தாண்டவம் #ஆடுவதற்கான_காரணம்_என்ன? ஓர் கண்ணோட்டம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. 9942114247…. #ஆனந்த_தாண்டவம் சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஶிவ நாமம்

ஶிவ நாமம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…9942124247…. ஶி காரம் மங்களம் ப்ரோக்தம் வ காரம் வரதாயகம் அக்ஷர த்வய ஸம்யுக்தம் ஶிவ மீத்யபி தீயதே ‘ஶி’ காரம் மங்களத்தையும் ‘வ’ காரம் வரத்தையும் குறிக்கிறது .எனவே ஶிவ நாமமானது அனைத்து மங்களங்களையும் வரங்களையும் தர வல்லது… நன்றி….

zzzzzzzzzzzzzzzzzzz

அனுசரனை

குடும்பம் என்றால் கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள். ….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. 9942114247… ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்… கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி அப்பெண்ணை அணுகி,” மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே…!!! ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்? “ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கருடதரிசன பலன்

#கருடனை_தரிசித்தால் #கிடைக்கும்_பலன்கள்……… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…9942114247… அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். இப்போது கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம். அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:- ஞாயிறு: பிணி […]

zzzzzzzzzzzzzzzzzzz

64 விக்ரக லீலை என்ன?

அஷ்டாட்ட விக்கிரக லீலை ஓர் கண்ணோட்டம்….. முழு முதல்வனான சிவபெருமான் உயிர்கள் உய்யும் பொருட்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அவன் திருவிளையாட்டாகக் கொண்ட அருள் திருமேனிகள் அறுபத்து நான்கு என்பர் . . 1. சந்திரசேகரம்: பிறைநிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம். (தக்கன் சாபத்தால் திங்கட் கடவுள் தன் கலைகள் நாள் தோறும் ஒவ்வொன்றாகக் குறையப் பெற்றான். தன்னைக் காப்பாற்றக் கூடியவன் தனக்கு யாரும் நிகரில்லாத பரமசிவனே என்று உணர்ந்து பரமனை அடைக்கலம் புகுந்தான். பெருமான் ஒரு […]

zzzzzzzzzzzzzzzzzzz

இனிப்பு… கசப்பு…

இனிப்பு… கசப்பு… மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவருட்பயனில் ‘உயிர் விளக்கம்’ என்ற தலைப்பில் வரும் பாடல்: “தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப் பித்தத்தில் தான்தவிர்ந்த பின். ” இதற்கு உரையாசிரியர் சிவஸ்ரீ.கு.சுந்தரமூர்த்தியார் தரும் தெளிவுரை, “பித்த நோயுடையார் தம் நாக்கிற்குத் தித்திக்கும் பாலும் கசப்பாக இருக்கும்;அப்பித்த நோயினின்றும் நீங்கிய பின் நாவிற்கு முன் கசப்பாக இருந்த பால், தித்திக்கத் தக்கதாகத் திருந்திவிடும்.அவ்வாறே உயிர், மலஇருள் உற்றிருக்கும் பொழுது,இறைவனது மறைப்பாற்றல்(திரோதான சத்தி) கசப்பாக இருக்கும்.அம்மல இருள் நீங்கிய […]

zzzzzzzzzzzzzzzzzzz