விஷ்ணு சகஸ்ரநாமம் பயன்

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால் #ஏற்படும்_நன்மைகள் !!!!!!! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* ?மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஆன்மா ஓர் கண்ணோட்டம்

#ஆன்மா_என்றால்_என்ன? #அதன்_வேலைதான்_என்ன? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* ???????????????? முதலில் ஆன்மா என்னவென்று நாம் அறிந்தால் தான் அதன்வேலையை நாம் உணர முடியும். பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் தான் ஆன்மா அமைந்திருக்கும் பிறப்பெடுக்காத மற்றும் இனி பிறப்பெடுக்க இருக்கும் பல கோடான கோடி ஜீவன்களுக்கும் துணையாகிநிற்கின்றது. நாம் படித்து , கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும் ,ஞானிகளும் , முனிவர்களும் , புத்தர் முதல் இன்றைய சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும் , […]

zzzzzzzzzzzzzzzzzzz

திருவிளக்கு

*திருவிளக்கு* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. திருமணமாகி_புகுந்த_வீட்டிற்குச் #செல்லும்_பெண்_குத்துவிளக்கை #ஏற்றுதற்கான_காரணம்!………… ? பெண் திருமணமாகி தன் பெற்றோர், உடன் பிறந்தோர் போன்ற உறவுகளை விட்டுப் பிரிந்து தன் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அப்படி திருமணம் முடிந்து தன் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அப்பெண்ணை அந்த வீட்டில் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்வார்கள். அவ்வாறு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது ஏன்? என்பதைப் பற்றி பார்ப்போம். ? ஒரு பெண்ணுக்கு […]

zzzzzzzzzzzzzzzzzzz