திருப்பதி மணி

#திருமலையில்_பூஜை_தீபாராதனை #நேரங்களில்_மணி_அடிப்பதில்லை #அதற்கு_காரணம்_என்ன? உங்களுக்கு தெரியுமா?அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை ஏன் ! மேலே படியுங்கள் !: காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !. . குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் … அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, […]

zzzzzzzzzzzzzzzzzzz

நீ….. என்பது?

நீ…நீ….நீ…. என்பது? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* முடிவில் ஒரு பிடிக்குள் சாம்பலாய் உன்னை அடக்கிய பின்னும் கூட இந்த உலகம் உன்னை வைத்துக் கொள்ள விரும்பாமல் நீரில் கரைத்து விடுகிறது. ‘நீ’ என்பது எது, ‘நீ’ என்பதற்கு இறுதியில் அடையாளம் காட்டக்கூட ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது, சில வருடங்கள் சுவற்றில் புகைப்படமாக வாழ்வாய், சில ஆண்டுகளில் அதும் சிதிலமடைந்து “முன்னோர்” என்ற உருவம் இல்லா பெயர் உனக்கு சூட்டப்படும். உன்னை கடந்து சென்ற வாகனத்தின் சப்தத்தை போல […]

zzzzzzzzzzzzzzzzzzz