நாராயண நாமம்

நாராயண நாமம்… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்**….

ந காரம் நாம மித்யுக்தம் ரா காரம் ஸர்வரக்ஷணம்
ய காரோ இஷ்டபோகார்த்தோ ண அக்ஷரோ நிரபோக்ஷித:
ஏவம் நாமாக்ஷரம் ப்ரோக்தம் நாராயண மனாமயம்

ந காரம் நாமத்தையும் ர காரம் ரக்ஷித்தலையும் ய காரம் இஷ்டபோகத்தையும் ண சுதந்திரத் தன்மையையும் குறிக்கிறது. நன்றி….

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *