கடவுள்

மதிபக்த: ஶங்கரத்வேஷீ மத்வேஷீ ஶங்கரப்ரிய:
தாவுபௌ நரகம் யாந்தி யாவச் சந்த்ர திவாகரௌ

யே ருத்ரம் நாபிஜானாதி தேன ஜானந்தி மாதவம்

எவன் ஒருவன் சிவன் திருமால் இருவரில் த்வேஷம் கொண்டுள்ளாரோ அவர் ஸூர்ய சந்திரர்கள் உள்ளவரை நரகத்தில் வீழ்வர்.

சிவனை அறியாதவர் விஷ்ணுவையும் அறியாதவரே… கடவுளை அறியாதவர் கண்ணிருந்தம் குருடரே.. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*..

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *