கர்ம வினை

*கர்ம_வினை* வேறொரு கண்ணோட்டம்… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ? நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல […]

zzzzzzzzzzzzzzzzzzz

பரிகாரம்

*பரிகார பயணம்* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர் களுக்காக இந்தக் கதை! “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. பரிகாரம் தொடர்பான குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

மயில் வாகனம் காரணம்

*முருகனுக்குப் பிடித்த மயில் நமக்கு சொல்லும் சூட்சும காரணம் என்ன* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… ???????? மனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன்! தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன்! தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை! அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். இருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது […]

zzzzzzzzzzzzzzzzzzz

ப்ரதோஷ ஶப்தம்

ப்ரதோஷ ஶப்தம்…. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… ப்ர காரம் பல நாஶாய த காரம் தோஷவர்த்தனம் ஷ காரம் க்ஷயகாலம் ச ப்ரதோஷே ச விதீயதே ப்ர காரம் கர்ம நாஶத்தையும் த காரம் அனைத்து தோஷ நிவர்த்தியையும் ஷ காரம் காலத்தை அழிப்பதையும் குறிக்கிறது அதாவது ப்ரதோஷ காலத்தில் பூஜை ஜபங்களைச் செய்வது கர்மாவை அழித்து ஸகல தோஷங்களையும் போக்கி காலக்ரமத்தில் மறுபிறவையை அறுத்து மோக்ஷத்தை அளிக்கும்.நன்றி…

zzzzzzzzzzzzzzzzzzz

நாராயண நாமம்

நாராயண நாமம்… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்**…. ந காரம் நாம மித்யுக்தம் ரா காரம் ஸர்வரக்ஷணம் ய காரோ இஷ்டபோகார்த்தோ ண அக்ஷரோ நிரபோக்ஷித: ஏவம் நாமாக்ஷரம் ப்ரோக்தம் நாராயண மனாமயம் ந காரம் நாமத்தையும் ர காரம் ரக்ஷித்தலையும் ய காரம் இஷ்டபோகத்தையும் ண சுதந்திரத் தன்மையையும் குறிக்கிறது. நன்றி….

zzzzzzzzzzzzzzzzzzz

கடவுள்

மதிபக்த: ஶங்கரத்வேஷீ மத்வேஷீ ஶங்கரப்ரிய: தாவுபௌ நரகம் யாந்தி யாவச் சந்த்ர திவாகரௌ யே ருத்ரம் நாபிஜானாதி தேன ஜானந்தி மாதவம் எவன் ஒருவன் சிவன் திருமால் இருவரில் த்வேஷம் கொண்டுள்ளாரோ அவர் ஸூர்ய சந்திரர்கள் உள்ளவரை நரகத்தில் வீழ்வர். சிவனை அறியாதவர் விஷ்ணுவையும் அறியாதவரே… கடவுளை அறியாதவர் கண்ணிருந்தம் குருடரே.. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*..

zzzzzzzzzzzzzzzzzzz

ஆனந்த தான்டவம்….

#சிவன்_ஆனந்த_தாண்டவம் #ஆடுவதற்கான_காரணம்_என்ன? ஓர் கண்ணோட்டம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. 9942114247…. #ஆனந்த_தாண்டவம் சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஶிவ நாமம்

ஶிவ நாமம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…9942124247…. ஶி காரம் மங்களம் ப்ரோக்தம் வ காரம் வரதாயகம் அக்ஷர த்வய ஸம்யுக்தம் ஶிவ மீத்யபி தீயதே ‘ஶி’ காரம் மங்களத்தையும் ‘வ’ காரம் வரத்தையும் குறிக்கிறது .எனவே ஶிவ நாமமானது அனைத்து மங்களங்களையும் வரங்களையும் தர வல்லது… நன்றி….

zzzzzzzzzzzzzzzzzzz