64 விக்ரக லீலை என்ன?

அஷ்டாட்ட விக்கிரக லீலை ஓர் கண்ணோட்டம்….. முழு முதல்வனான சிவபெருமான் உயிர்கள் உய்யும் பொருட்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அவன் திருவிளையாட்டாகக் கொண்ட அருள் திருமேனிகள் அறுபத்து நான்கு என்பர் . . 1. சந்திரசேகரம்: பிறைநிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம். (தக்கன் சாபத்தால் திங்கட் கடவுள் தன் கலைகள் நாள் தோறும் ஒவ்வொன்றாகக் குறையப் பெற்றான். தன்னைக் காப்பாற்றக் கூடியவன் தனக்கு யாரும் நிகரில்லாத பரமசிவனே என்று உணர்ந்து பரமனை அடைக்கலம் புகுந்தான். பெருமான் ஒரு […]

zzzzzzzzzzzzzzzzzzz

இனிப்பு… கசப்பு…

இனிப்பு… கசப்பு… மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவருட்பயனில் ‘உயிர் விளக்கம்’ என்ற தலைப்பில் வரும் பாடல்: “தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப் பித்தத்தில் தான்தவிர்ந்த பின். ” இதற்கு உரையாசிரியர் சிவஸ்ரீ.கு.சுந்தரமூர்த்தியார் தரும் தெளிவுரை, “பித்த நோயுடையார் தம் நாக்கிற்குத் தித்திக்கும் பாலும் கசப்பாக இருக்கும்;அப்பித்த நோயினின்றும் நீங்கிய பின் நாவிற்கு முன் கசப்பாக இருந்த பால், தித்திக்கத் தக்கதாகத் திருந்திவிடும்.அவ்வாறே உயிர், மலஇருள் உற்றிருக்கும் பொழுது,இறைவனது மறைப்பாற்றல்(திரோதான சத்தி) கசப்பாக இருக்கும்.அம்மல இருள் நீங்கிய […]

zzzzzzzzzzzzzzzzzzz

மாயை என்றால் என்ன?

கேள்வி கேட்ட நாரதரைப் பார்த்து மகா விஷ்ணு புன்னகை செய்கிறார். மகா விஷ்ணுவும் நாரதரும் பூலோகத்தில் காலாற நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக மனித நடமாட்டம் இல்லாத இடம் அது. மகா விஷ்ணு தொடர்ந்து நடக்கிறார். முகத்தில் மாறாத புன்னகை. “நாராயணா, மாயை என்றால் என்ன? நாரதர் மீண்டும் கேட்கிறார். மகா விஷ்ணுவின் புன்னகை மேலும் விகசிக்கிறது. “தாகமாக இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போய் தண்ணீர் கொண்டு வாயேன்” என்கிறார். பரந்தாமனின் கோரிக்கையை நிறைவேற்ற நாரதர் புறப்படுகிறார். […]

zzzzzzzzzzzzzzzzzzz

சத்திய நாராயண பூஜை ஓர் கண்ணோட்டம்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை அனுஷ்டிக்கப்படும் பூஜை தான் சத்திய நாராயண பூஜை. இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலிய நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைத்து, ஆவாகனம் செய்ய வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

சிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாத_12_பாவங்கள் என்ன?

சிவன் அழிக்கும் சக்தி கொண்டவர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவர். ஆகம விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கான சம்பளம் கிடைக்காமல் போகாது. மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz