விஷ்ணு சகஸ்ரநாமம் பயன்

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால் #ஏற்படும்_நன்மைகள் !!!!!!! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* ?மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஆன்மா ஓர் கண்ணோட்டம்

#ஆன்மா_என்றால்_என்ன? #அதன்_வேலைதான்_என்ன? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* ???????????????? முதலில் ஆன்மா என்னவென்று நாம் அறிந்தால் தான் அதன்வேலையை நாம் உணர முடியும். பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் தான் ஆன்மா அமைந்திருக்கும் பிறப்பெடுக்காத மற்றும் இனி பிறப்பெடுக்க இருக்கும் பல கோடான கோடி ஜீவன்களுக்கும் துணையாகிநிற்கின்றது. நாம் படித்து , கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும் ,ஞானிகளும் , முனிவர்களும் , புத்தர் முதல் இன்றைய சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும் , […]

zzzzzzzzzzzzzzzzzzz

திருவிளக்கு

*திருவிளக்கு* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. திருமணமாகி_புகுந்த_வீட்டிற்குச் #செல்லும்_பெண்_குத்துவிளக்கை #ஏற்றுதற்கான_காரணம்!………… ? பெண் திருமணமாகி தன் பெற்றோர், உடன் பிறந்தோர் போன்ற உறவுகளை விட்டுப் பிரிந்து தன் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அப்படி திருமணம் முடிந்து தன் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அப்பெண்ணை அந்த வீட்டில் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்வார்கள். அவ்வாறு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது ஏன்? என்பதைப் பற்றி பார்ப்போம். ? ஒரு பெண்ணுக்கு […]

zzzzzzzzzzzzzzzzzzz

படுக்கை ஓர் கண்ணோட்டம்

*படுக்கை* ஓர் கண்ணோட்டம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கையையும் போர்வையையும் மடித்து வைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எதற்காக அப்படிச் சொல்கிறார்கள்? அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். . ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை எஞ்சியிருக்கும். காட்டு விலங்குகளுக்குக் கூட இதை உணரும் சக்தி நன்கு […]

zzzzzzzzzzzzzzzzzzz

திருப்பதி மணி

#திருமலையில்_பூஜை_தீபாராதனை #நேரங்களில்_மணி_அடிப்பதில்லை #அதற்கு_காரணம்_என்ன? உங்களுக்கு தெரியுமா?அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை ஏன் ! மேலே படியுங்கள் !: காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !. . குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் … அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, […]

zzzzzzzzzzzzzzzzzzz

நீ….. என்பது?

நீ…நீ….நீ…. என்பது? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* முடிவில் ஒரு பிடிக்குள் சாம்பலாய் உன்னை அடக்கிய பின்னும் கூட இந்த உலகம் உன்னை வைத்துக் கொள்ள விரும்பாமல் நீரில் கரைத்து விடுகிறது. ‘நீ’ என்பது எது, ‘நீ’ என்பதற்கு இறுதியில் அடையாளம் காட்டக்கூட ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது, சில வருடங்கள் சுவற்றில் புகைப்படமாக வாழ்வாய், சில ஆண்டுகளில் அதும் சிதிலமடைந்து “முன்னோர்” என்ற உருவம் இல்லா பெயர் உனக்கு சூட்டப்படும். உன்னை கடந்து சென்ற வாகனத்தின் சப்தத்தை போல […]

zzzzzzzzzzzzzzzzzzz

மயில் இறகு

*மயில் இறகு* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?? மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை […]

zzzzzzzzzzzzzzzzzzz

தேங்காய்

*தேங்காய்* தெரிந்த தகவல் ஆனால் தெரியாத விளக்கம் !! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… பூ விழுந்த தேங்காயை சாப்பிடுவதால் என்ன நன்மை என தெரியுமா..? கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். உடம்பில் உள்ள நோயை விரட்ட ஜோதிடம் வேண்டாம்.இது மட்டும் போதும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை […]

zzzzzzzzzzzzzzzzzzz

கர்ம வினை

*கர்ம_வினை* வேறொரு கண்ணோட்டம்… அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ? நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல […]

zzzzzzzzzzzzzzzzzzz

பரிகாரம்

*பரிகார பயணம்* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர் களுக்காக இந்தக் கதை! “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. பரிகாரம் தொடர்பான குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் […]

zzzzzzzzzzzzzzzzzzz