கோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன்

கோயிலில் உள்ள கோபுரங்களைவிட இது உயர்ந்ததாக இருக்கும். ஆலயத்தின் முகப்பில் உள்ள இக்கோபுரம் “ஸ்தூல லிங்கம்” எனப்படும். தொலைவில் உள்ளோரும் கண்டு கைகூப்பித் தொழத்தக்கதாக அமைந்துள்ள இக்கோபுரத்தின் அமைப்பு 3,5,7,9,11, எண்ணும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இக்கோபுரத்தில் பல்வகை வடிவங்களும் சிற்பங்களாக  இடம் பெறும். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாக இக்கோபுரம் திகழ்வதால். ஆகம அடிப்படையில் அமைவதால். எல்லாவகையான நிலையுடைய சிற்பங்களும் இக்கோபுரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோபுரத்தைத் தொலைவில் காணும் போதே கைகூப்பித் தொழுதல் வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

ஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி

1 ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி   ஓம் ஆதிபராசக்தியே போற்றி ஓம் அபிராமியே போற்றி ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே ஓம் அம்பிகையே ஓம் ஆசைகளை அறுப்பாய் ஓம் அன்பின் உருவே ஓம் ஆபத்தைத் தடுப்பாய் ஓம் அச்சம் தீர்ப்பாய் ஓம் ஆனந்தம் அளிப்பாய்  10 ஓம் அல்லல் தீர்ப்பாய் ஓம் ஆற்றல் தருவாய் ஓம் இமய வல்லியே ஓம் இல்லறம் காப்பாய் ஓம் இரு சுடர் ஒளியே ஓம் இருளை நீக்குவாய் ஓம் ஈசனின் பாதியே […]

zzzzzzzzzzzzzzzzzzz

அஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள்

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள் அவை 1.அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். 2.ருரு பைரவர் […]

zzzzzzzzzzzzzzzzzzz