ஓம் ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்தர நாமாவளி

செய்வினை கோளாறு , கடன் தொல்லை , மன நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் ஞாயிறு அன்று மாலை பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கிழக்கு முகமாக அமர்ந்து ப்ரத்யங்கிரா அஷ்டோத்தர நாமாவளியை சொல்லி வர உங்கள் கஷ்டங்கள் தீரும்.


தியானம்

ஸ்யாமாபாம் வேத ஹஸ்தாம் த்ரிநயனலஸிதாம்
ஸிம்ஹ வக்த்ரோர்த்தவகேஸீம்
சூலம் முண்டஞ்ஸர்ப்பம் ட்மரு
புஜயுதாம் குந்தளாரக்ததம்ஷ்ட்ராம்
ரக்ததேஷ் ஜிஹ்வாம் ஜவலத்
அநல காயத்திரி ஸாவித்ரி யுக்தாம்
த்யாயேத் ப்ரத்யங்கிராம் தாம் மரண
ரிபு விஷ வ்யாதி தாரித்ரிய நாஸாம்!!!!



ஓம் ப்ரத்யங்கிராயை நம

ஓம் ஓங்கார ரூபிண்யை நம

ஓம் ஓங்கார ப்ரியாயை நம

ஓம் விஷ்வ ரூபாயை நம

ஓம் விரூபாக்ஷ ப்ரியாயை நம

ஓம் ஜடா ஜுடதாரிண்யை நம

ஓம் கபால மாலா அலங்க்ருதாயை நம

ஓம் நாகேந்த்ர பூஷணாயை நம

ஓம் நாக யக்ஞோபவீத தாரிண்யை நம

ஓம் ஸகல ராக்ஷஸ நாசின்யை நம

ஓம் ஸம்ஸான வாஸின்யை நம

ஓம் குஞ்சித கேசின்யை நம

ஓம் கபால கட்வாங்க தாரிண்யை நம

ஓம் ரக்தநேத்ர ஜவாலின்யை நம

ஓம் சதுர்புஜாயை நம

ஓம் சந்த்ரஸஹோதர்யை நம

ஓம் ஜ்வாலா கராள வதநாயை நம

ஓம் பத்ரகாள்யை நம

ஓம் ஹேமவத்யை நம

ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம

ஓம் ஸிஹ்ம முகாயை நம

ஓம் மஹிஷாஸுர மர்தின்யை நம

ஓம் தூம்ரலோசனாயை நம

ஓம் சங்கர ப்ராண வல்லபாயை நம

ஓம் லஷ்மீ வாணி ஸேவிதாயை நம

ஓம் க்ருபா ரூபிண்யை நம

ஓம் க்ருஷ்ணாங்க்ர்யை நம

ஓம் ப்ரேதவாஹனாயை நம

ஓம் ப்ரேத போஜின்யை நம

ஓம் ஸிவாநுக்ரஹ வல்லபாயை நம

ஓம் பஞ்சப்ரேதாஸனாயை நம

ஓம் மஹா காள்யை நம

ஓம் வன வாஸின்யை நம

ஓம் அணிமாதிகுண ஆஸ்ரயாயை நம

ஓம் ரகதப்ரியாயை நம

ஓம் ஸாக மாம்ஸப்ரியாயை நம

ஓம் நரஸிரோ மாலாங்க்ருதாயை நம

ஓம் அட்ட ஹாஸின்யை நம

ஓம் கராள வதனாயை நம

ஓம் லலஜ் ஜிஹ்வாயை நம

ஓம்ஹ்ரீம் காராயை நம

ஓம் ஹ்ரீம் விபூத்யை நம

ஓம் சத்ரு நாஸின்யை நம

ஓம் பூத நாஸின்யை நம

ஓம் ஸகல துரித விநாஸின்யை நம

ஓம் ஸகல ஆபந்நாஸின்யை நம

ஓம் அஷ்ட பைரவஸேவிதாயை நம

ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம

ஓம் புவநேஸ்வர்யை நம

ஓம் டாகிநீ பரிஸேவிதாயை நம

ஓம் ரக்தான்ன ப்ரியாயை நம

ஓம் மாம்ஸ நிஷ்டாயை நம

ஓம் மதுபான ப்ரியோல்லாஸின்யை நம

ஓம் டமருக தாரிண்யை நம

ஓம் பக்த ப்ரியாயை நம

ஓம் பரமந்த்ர விதாரிண்யை நம

ஓம் பரயந்த்ர நாஸின்யை நம

ஓம் பரக்ருத்ய வித்வம்ஸின்யை நம

ஓம் மஹாப்ராஜ்ஞாயை நம

ஓம் மஹா பலாயை நம

ஓம் குமார கல்பஸேவிதாயை நம

ஓம் ஸிம்ஹ வாஹனாயை நம

ஓம் ஸிம்ம கர்ஜின்யை நம

ஓம் பூர்ண சந்த்தநிபாயை நம

ஓம் த்ரிநேத்ராயை நம

ஓம் பண்டாஸுர நிஷேவிதாயை நம

ஓம் ப்ரஸன்ன ரூபதாரிண்யை நம

ஓம் புக்தி முக்தி பல ப்ரதாயை நம

ஓம் ஸகலைஸ்வர்ய தாரிண்யை நம

ஓம் நவக்ரஹரூபிண்யை நம

ஓம் காமதேனு ப்ரகர்பாயை நம

ஓம் யோகமாயா யுகந்தராயை நம

ஓம் குஹ்ய வித்யாயை நம

ஓம் மஹாவித்யாயை நம

ஓம் ஸித்த வித்யாயை நம

ஓம் கட்க மண்டல ஸுபூஜ்யாயை நம

ஓம் ஸாலக்ராம நிவாஸின்யை நம

ஓம் யோநி ரூபிண்யை நம

ஓம் நவயோநி சக்ராத்மிகாயை நம

ஓம் ஸ்ரீ சக்ர ஸுசாரிண்யை நம

ஓம் ராஜ ராஜ ஸுபூஜிதாயை நம

ஓம் நிக்ரஹ அனுக்ரஹாயை நம

ஓம் சாப அனுக்ரஹ காரிண்யை நம

ஓம் பாலேந்து மெளலி ஸேவிதாயை நம

ஓம் கங்காதரா லிங்கிதாய நம

ஓம் வீரரூபாய நம

ஓம் வராபயப்ரதாயை நம

ஓம் வஸுதேவ விஸாலாக்ஷ்யை நம

ஓம் பர்வதஸ்தன மண்டலாயை நம

ஓம் ஹிமாத்ரி நிவாஸின்யை நம

ஓம் துர்கா ரூபாயை நம

ஓம் துர்கா துர்கார்த்தி ஹாரிண்யை நம

ஓம் ஈஷணத்ரய நாசிந்யை நம

ஓம் மஹாபீக்ஷணாயை நம

ஓம் கைவல்ய பலப்ரதாயை நம

ஓம் ஆத்ம ஸம்ரக்ஷிண்யை நம

ஓம் ஸகல சத்ரு விநாஸின்யை நம

ஓம் ஸகலாரிஷ்ட விநாஸின்யை நம

ஓம் நாகபாஸ தாரிண்யை நம

ஓம் ஸகல விக்னநாஸின்யை நம

ஓம் பரமந்த்ர யந்த்ர ஆகர்ஷணாயை நம

ஓம் ஸர்வதுஷ்டப்ரதுஷ்ட ஸிரச்சேதின்யை நம

ஓம் மஹா மந்த்ர யந்த்ர தந்த்ர அக்ஷிண்யை நம

ஓம் ப்ரேத போஜின்யை நம

ஓம் நீலகண்டின்யை நம

ஓம் கோர ரூபிண்யை நம

ஓம் ஹ்ரீம் வீபூத்யை நம

ஓம் விஜயாம்பாயை நம

ஓம் தூர்ஜடின்யை நம

ஓம் மஹாபைரவ ப்ரியாயை நம

ஸ்ரீ மஹா பத்ரகாளி ப்ரத்யங்கிராயை நமோ நம